பிஹாரின் பக்ஸர் மாவட்டத்தில் உள்ள சவுஸா நகரில் பாயும் கங்கை நதியில் நேற்று 71 சடலங்கள் மிதந்து வந்ததைப் பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

முல்லைத்தீவு, தண்ணீர்முறிப்பு, குருந்தூர்மலையில் நேற்றிரவு இராணுவத்தினரின் பிரசன்னத்துடன், பிக்குகள் பிரித் ஓதி வழிபாடுகளை ஆரம்பித்துள்ளனர்.

"மரணம் நெருங்கிவிட்டது. ஆனால் இறப்பது அர்த்தமற்றது. இறப்பதற்கு பதிலாக, நாம் காணாமல் போக பழக வேண்டும். " அதைத்தான் ஜீன் பாட்ரிலார்ட்  (Jean Baudrillard) கூறினார்.

ஒரு தொழிற்சங்கத்தால் பெறப்பட்ட கொவிட் -19 தடுப்பூசிகளின் பங்கு அரச நாடாளுமன்ற உறுப்பினர் மூலம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. நானும் அதைக் கேட்டிருக்கலாம், ஆனால் நான் மறுத்துவிட்டேன்.

இலங்கை சிறைச்சாலைகளில் கொவிட் 19 தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச செஞ்சிலுவை சங்கம் (ஐ.சி.ஆர்.சி) கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில், தொற்றுநோயை நிர்வகிப்பது குறித்து சுகாதாரத் துறை மற்றும் தொடர்புடைய தொழிற்சங்கங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களை மீறி அரசாங்கம் செயற்படுகிறது.

தொற்றுநோய் பரவலால் ஸ்தம்பிதமடைந்துள்ள பாடசாலை மாணவர்களின்  கல்வி செயற்பாடுகளுக்கு எந்தவொரு பயனுள்ள ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெருசலேம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

பொலிஸின் விழாவொன்றில் கலந்து கொண்டிருந்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக் கவசமில்லாமல் வீற்றிருக்கும் புகைப்படமொன்றை அமைச்சரின் சமூக வலைத்தளம் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 232 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்தை நெருங்குகிறது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி