1200 x 80 DMirror

 
 


கோட்டா வீட்டுக்கு செல்லவேண்டும் என்ற மக்களின் கோரிக்கைக்கு தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கவேண்டும். அதன் பின்னர் இடைக்கால அரசாங்கம் அமைத்து பிரச்சினைக்கு தீர்வுகாண நாங்கள் தயார் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

நாடு எதிர்கொண்டுள்ள  பிரச்சினைக்கு அரசியலமைப்புக்கு வெளியே சென்று மேற்கொள்ளப்படும் எந்த தீர்வும் நிரந்தரமாகாது அது தொடர் பிரச்சினைக்கே வழி வகுக்கும் என முன்னாள் நீதியமைச்சர் அலி சப்ரி  தெரிவித்தார். 

ஜனாதிபதியை பதவி நீக்கும் முயற்சியில் எதிர்கட்சி தீவிரம்!ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கான விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக Lankasara.com தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஆளும் கட்சியின் அமைச்சர்கள் இராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளமை சந்தேகத்திற்குரியது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை பசில் ராஜபக்சவின் ஏகபோகத்தின் கீழ் இருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை பதவியை நாமல் ராஜபக்ச கைப்பற்றியுள்ளார்.


மக்கள் வழங்கிய ஆணையை மீள பெற்றுக்கொள்ள வீதிக்கி இறங்கி இருக்கின்றனர். அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு ஜனாதிபதி பதவி விலகவேண்டும் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

இலங்கையில் எதிர்காலத்தில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றமை குறித்து அனுமானிக்க முடிவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று நாடாளுமன்ற அமர்வில்  கலந்துகொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்திய போது குறிப்பிட்டார். 

பல வருடங்களாக மோசமான நிலையில் இருந்த இலங்கையின் பொருளாதாரத்திற்கு பல்வேறு வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வந்தாலும், முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் காலத்தில் சரியான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக பேராசிரியர் ரொஹான் சமரஜீவ கூறுகிறார்.


கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.


இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு சபை உறுப்பினர்கள் தங்களது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி