அது மே 15, 1985 அன்று காலை ஆண்கள்,பெண்கள், குழந்தைகள் அடங்கிய எழுபத்திரண்டு பேர் அடங்கிய குழு யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்காக டெல்ஃப்ட் தீவிலிருந்து குமுதினி  படகில் பயணம் செய்தார்கள்.

கொவிட் தொற்றுநோய்களின் போது ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நூறு கோடி ரூபாய் மக்கள் பணத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக நாட்டின் உயர்மட்ட இராணுவத் தளபதி எச்சரிக்கிறார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படும் வரை அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படாது என்று கல்வி அமைச்சர் டலஸ் அலகப்பெரும உறுதியளிதுள்ளார்.

அரசாங்கம் சரியான கொள்கையை உருவாக்கும்போது, ​​அனைத்து அரசு நிறுவனங்களும் அந்தக் கொள்கையின்படி செயல்பட வேண்டும்.

கொவிட் -19 கட்டுப்படுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கூறுகிறார்.

உறவினர்களின் அனுமதியின்றி கொரோனா அல்லாத இறந்த முஸ்லிம்களின் உடல்கள் இஸ்லாமிய மத நடைமுறைகளை புறக்கணித்து சடலங்களை எரித்தமைக்காக அரசாங்கம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

மங்கள சமரவீர இன்று (மே 14) பிற்பகல் 2.00 மணிக்கு சி.ஐ.டி.க்கு சென்ற வேலை சி.ஐ.டி அதிகாரிகள் குழு ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரித்து விட்டு மேலதிக விசாரணைக்காக வருகின்ற 19 ம் திகதி  செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணிக்கு மீண்டும் வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

முஸ்லிம் எதிர்ப்பு துன்புறுத்தல் அதிகரித்து வரும் இச்சந்தர்ப்பத்தில் கொவிட் 19 தொற்றுநோயின் போது முஸ்லிம் வழக்கறிஞரை கைது செய்து தடுத்து வைத்திருப்பதை கண்டித்து  இலங்கை மீதான சர்வதேச அழுத்தம் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்று நோய் காலப் பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக இனவாதம் தூண்டப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு, இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீலங்காவில் பேஸ்புக் ஊடாக முஸ்லிம் விரோத வெறுப்புணர்வை தூண்டிய விடயத்தில் பங்களிப்பு செய்தமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவின் நெருங்கிய நம்பிக்கை கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி  அலி சப்ரிக்கு எதிராக வொய்ஸ் கட் சாதுலா அரசாங்கத்தை ஆதரிக்கும் ஒரு சக்திவாய்ந்த தொழிலதிபரின் வேண்டுகோளின் பேரில் இந்த நடவடிக்கையில் ஈடுபடுவதாக அரசாங்கத்தின் உள் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி