இலங்கை – காங்கேசன்துறையிலிருந்து இந்தியாவின் புதுச்சேரி காரைக்கால் வரை பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை புதுடில்லியில் இன்று (01) கைச்சாத்திடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான இரண்டு இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன என்று, கொரோனா வைரஸ் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கொலை செய்யப்பட்ட செளதி பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி திருமணம் செய்துகொள்ள இருந்த ஹாடீஜா ஜெங்கிஸ், செளதி பட்டத்து இளவரசர் "தாமதமின்றி தண்டிக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாபதியானவர் கோட்டபாய ராஜபக்ஷ ஆனால் அவர் மீண்டும் சிங்கள பௌத்த வாக்குகளால் ஜனாதிபதியாக முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து, மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில், சம்மாந்துறை நகரில் இன்று (28) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மியன்மாரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு நடந்துவரும் தொடர்ச்சியான போராட்டங்களில் ஒரு பகுதியாக, சனியன்று குறைந்தது 18 பேர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஐநாவின் மனித உரிமைகள் ஆணையம் தெரிவிக்கிறது.

அழகிய மொழியான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, என்னுடைய குறைபாடுகளுள் ஒன்று என்று பிரதமர் மோடி, தனது மன் கி பாத் உரையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவை சேனாதிராசாவும், கிழக்கு மாகாணசபை வேட்பாளராக இரா.சாணக்கியனும் களமிறக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆலோசனை  தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல்,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை சிறீலங்கா சுதந்திரக் கட்சி (எஸ்.எல்.எஃப்.பி) கடுமையாக மறுத்துள்ளது, கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நாடு முழுவதும் அமைதி வழியில் பிரச்சாரத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்களின் சபை தீர்மானித்துள்ளது.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி