Feature

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி திருமதி. நா. ஆஷா மற்றும் திருமதி இரா. கோசலாதேவி இருவரும் இன்று புதன்கிழமை (17) 3 ஆவது நாளாக திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் அரசியல் அரங்கில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளதுடன் சமீபத்தில், அவர் தனது சமூக ஊடக செயல்பாட்டை புதுப்பித்து, தனது அரசியல் ஆளுமையை வெளிப்படுத்தவும் ஆரம்பித்துள்ளார்.

Feature

மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டம், ராணி பிரிவில் 20 குடியிருப்புகளைக் கொண்ட லயன் தொகுதியில் இன்று (17) மதியம் ஏற்பட்ட தீ விபத்தினால் 20 வீடுகளும் சேதமடைந்துள்ளன.

Feature

முன்னாள் சட்டமா அதிபரும் பிரதம நீதியரசருமான மொஹான் பீரிஸ் உள்ளிட்ட மூவருக்கு எதிராக கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தாம் தொடர்ந்துள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையை நீக்கிக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு கொழும்பு பிரதம நீதவான் புத்திக்க ஶ்ரீ ராகலவிற்கு அறிவித்துள்ளது.

Feature

மிகப்பெரிய ஊழலாகக் கருதப்படும் சீனிக்கொள்ளை தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

தமிழ் இனத்தின் மீதான இனவழிப்புக்கு சர்வதேச நீதி கோரி நல்லூரிலிருந்து மாபெரும்  மக்கள் எழுச்சி போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

13 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவினால் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட புர்கா தடைச் சட்டத்தில் கையெழுத்திடும் நடவடிக்கையானது பாகிஸ்தான் தூதுவரின் அழுத்தத்தை அடுத்து அவரது நடவடிக்கையை சுருட்டிக்கொண்டுள்ளார்.

கிளிநொச்சி, வட்டகச்சிப் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் கொலையைக் கண்டித்தும் அதற்கு நீதி கோரியும் அவரது குடும்ப உறுப்பினர்கள்மீது தரும்புரம் பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் கதவடைப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Feature

ஆயிரம் ரூபா வேதன உயர்வு விடயத்தில் அரசாங்கம் இரட்டை நாடகமாடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் குற்றம் சுமத்தியுள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி