மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அசாத் சாலியை பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
