எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் எவ்வித தவறும் செய்யவில்லை - ரிசாத் பதியுதீன்
எனது சகோதரர் ரியாஜ் பதியுதீன் நேற்று அவர் வீட்டில் இருந்த போது படையினர் அங்கு சென்று ஏப்ரல் 21 ம் திகதி நடந்த குண்டு வெடிப்பின் போது அவர் சம்பந்தப்பட்டதாக கூறி அவரைக் கைது செய்ததாக ஊடகங்களின் மூலம் தெரியப்படுத்தினார்கள்.