கல்வி அமைச்சரின் நியமனங்களை மீளப்பெற ஒரு வாரகாலம் அவகாசம்! ஆசிரியர் சங்கம் அறிவிப்பு
சேவை நியமனங்களுக்கு வெளியே அதிபர் சேவையிலும், கல்வி நிர்வாக சேவையிலும் உள்ள வெற்றிடங்களுக்கு நியமனங்கள் வழங்குவதற்கான அமைச்சரவை முடிவை உடனடியாக ரத்து செய்யுமாறு கல்வி அமைச்சருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.