நுகர்வோர் விவகார அதிகார சபை ஒவ்வொரு வாரமும் வெளியிட்டு வரும் அத்தியாவசிய
உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட விலை வரம்பு இந்த வாரமும் வௌியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வாரத்திற்கான மதிப்பிடப்பட்ட விலை வரம்பு பின்வருமாறு,
1. கோதுமை மா - 135.00 - 177.00
2. வெள்ளை சீனி - 215.00 - 237.00
3. பருப்பு - 250.00 - 273.00
4. உருளைக்கிழங்கு (இறக்குமதி) - 120.00 - 203.00
5. பெரிய வெங்காயம் (இந்தியா) - 120.00 – 154.00
6. பெரிய வெங்காயம் (பாகிஸ்தான்) - 100.00 - 123.00
7. சின்ன வெங்காயம் (இறக்குமதி) 240.00 - 365.00
8. உலர்ந்த நெத்தலி (தாய்) 700.00 - 809.00
9. உலர்ந்த நெத்தலி (மற்றவை) 550.00 - 686.00
10. காய்ந்த மிளகாய் - 580.00 - 654.00
11. முட்டை (வெள்ளை) - 23.00 - 30.00
12. முட்டை (பழுப்பு) - 25.00 - 32.00
13. ரின் மீன் (உள்ளூர்) - சூரை - 425 கிராம் 330.00 - 380.00
14. ரின் மீன் (உள்ளூர்) - கானாங்கெளுத்தி - 425 கிராம் 320.00 - 420.00
15. இறக்குமதி ரின் மீன் - 425 கிராம் 350.00 - 415.00
16. உள்ளூர் பச்சரிசி - வெள்ளை 205.00 - 220.00
17. உள்ளூர் பச்சரிசி - சிவப்பு 205.00 - 220.00
18. உள்ளூர் நாட்டரிசி - வெள்ளை 215.00 - 230.00
19. இறக்குமதி பச்சரிசி 200.00 - 210.00
20. இறக்குமதி நாட்டரிசி 210.00 - 220.00
21. தோலுடன் கூடிய பிராய்லர் கோழி (முழு கோழி) - 800.00 - 935.00
22. முழு கொழுப்புள்ள பால்மா 400 கிராம் - 940.00 - 1050.00