சஜித் - விமல் சந்திப்பு; கூட்டணி குறித்து பேசியது என்ன?
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோருக்கு இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போது, பேசப்பட்ட விடயங்கள் குறித்த சில தகவல்கள் கசிந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.