சட்டத்தரணி - ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் - நீதியும் தண்டனையும்", "சாட்சியமாகும் உயிர்கள்", "எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணம்”

ஆகிய மூன்று நூல்களின் வெளியீட்டு விழா, (04) அக்கரைப்பற்று, அய்னா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர சபை மேயர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உட்பட அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், கல்வியியலாளர்கள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

0d9d87f8 d3a0 4791 89d9 2eeefc7d76af5d2c86d6 cb29 4a5d 8bd4 9aca3d7aade38d71e068 1412 4616 ace7 a296323f4f1784457a94 80ef 43b2 b8dc 98779dd4723b

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி