Pulse Oximeter இற்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய  பிங்கரிப்ஸ் பல்ஸ் ஒக்சிமீட்டர் ஒன்றின் உச்சபட்ச சில்லறை விலை  ரூ. 3,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2021ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, மருத்துவ (மருத்துவ உபகரணங்களுக்கு விலைகுறித்தல்) ஒழுங்குவிதிகள் எனும் 10 ஒழுங்குவிதிகள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

2015 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபைச் சட்டத்தின் 142ஆம் பிரிவின் கீழ் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவினால்  குறித்த அதி விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி