”குறுகிய மனப்பான்மையுடன் செயற்படாமல் மக்களுக்கு நட்புக்கரம் நீட்டுங்கள்” - கரு ஜயசூரிய
அத்தியாவசிய உணவு பொருட்களின் பற்றாக்குறையினால் பாதிப்படைந்து இருக்கவும் மக்களின் அழுகுரல்கள் எம்மை வருத்தமடைய செய்துள்ளதாக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.