திலிப் வெதாராய்ச்சியின் மகன் மற்றும் மருமகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இன்றைய தினம் தமது மகன் மற்றும் மருமகள் ஆகியோரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலிப் வெதாராய்ச்சி தெரிவித்துள்ளார்.