இந்தோனேசியாவின் மேற்கு மாகாணமான ஆச்சேவில், இன்று (08) அதிகாலை 2.48 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம், 5.9 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.