Feature

சட்டத்தரணி - ஆய்வாளர் சர்ஜுன் ஜமால்தீன் எழுதிய “இலங்கை ஈஸ்டர் தாக்குதல்கள் - நீதியும் தண்டனையும்", "சாட்சியமாகும் உயிர்கள்", "எம்.எச்.எம்.அஷ்ரஃபின் மரணம்”

Feature

கிழக்கு மண்ணில் உதயமாகி, தேசியத்தில் விருட்சமாகத் திகழும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பேரியக்கமானது பல ஊர்களையும்,பல மனிதர்களையும் பாராளுமன்றம் பிரவேசிக்கச்செய்து கௌரவப் படுத்தியிருக்கிறது. இன்னும் பல ஊர்கள், நபர்கள் எதிர்காலத்தில் இக்கட்சியினூடாக கௌரவம் பெறவிருக்கிறார்கள்.

Feature

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மாணவி கொழும்பு மகரகம தேசிய வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

Feature

மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டத்தின் கீழ் மின் விநியோக அலகுகளை கொள்முதல் செய்வதற்கு 50.7 மில்லியன் ரூபா ஒதுக்கீடு தொடர்பான அறிக்கைகளுக்கு அரசாங்கம் பதிலளித்துள்ளது.

Feature

 திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள ஒரு சுற்றுலா விடுதியில் நடைபெற்ற விருந்தில், வெளிநாட்டுப் பெண்ணிடம் சில நபர்கள் தகாத முறையில் தொட முயன்றுள்ளனர்.

Feature

இலங்கை மத்திய வங்கியின் வாராந்திர பொருளாதார சுட்டெண் அறிக்கைக்கு அமைய, 2025 ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் பெறுமதி 6,080 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.

Feature

ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார்.

Feature

தாதியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 ஆகக் குறைப்பதால் எதிர்காலத்தில் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.

Feature

2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

Feature

யாழ்ப்பாணம்-செம்மணி மனித புதைகுழியில் இதுவரை 47 மனித எலும்புக் கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.


worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி