இறக்கும் போது இவருக்கு 88 வயது. இவர் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பிரபல ஆதரவாளராக இருந்ததோடு, 1977 பொதுத் தேர்தலில் மஹர தொகுதியில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியின் சார்ப்பில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
மூன்று பிள்ளைகளின் தந்தையான இவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கும் கோவிட் தொற்றியிருப்பதாகக் கூறப்படுகிறது.


