Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 997 of 1201 (18,013 articles)

திங்கட்கிழமை பாவனையாளர் விவகார திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திற்கு!
செய்திகள்

திங்கட்கிழமை பாவனையாளர் விவகார திருத்தச் சட்டம் பாராளுமன்றத்திற்கு!

அத்தியாவசிய பொருட்களின் விலையை திட்டமிட்டு அதிகரிக்கும் மற்றும் கட்டுப்பாட்டு விலையையும் விட கூடுதல் விலைக்கு விற்கும் நபர்கள் மற்றும் நிறவனங்கள் சம்பந்தமாக நடவடிக்கை

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மருத்துவமனைகளில் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு!
செய்திகள்

மருத்துவமனைகளில் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு!

நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றால் பலி!
செய்திகள்

வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றால் பலி!

ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கோட்டாவின் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது! டட்லி சிறிசேன
செய்திகள்

கோட்டாவின் நிர்ணய விலைக்கு அரிசி விற்பனை செய்ய முடியாது! டட்லி சிறிசேன

நாட்டில் அரிசி விலைக்கு கட்டுப்பாடு விதித்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் வெளியிட்டுள்ள காரணத்தால் விரைவில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவருகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனாவை ஒழிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள்!
செய்திகள்

கொரோனாவை ஒழிக்க வேண்டிய ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் வீட்டில் வேலை செய்கிறார்கள்!

தற்போதுள்ள கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு சுகாதார அமைப்பை வலுப்படுத்த மருத்துவ பட்டதாரிகளை விரைவாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தடைப்பட்டுள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொரோனா தொற்று காரணமாக 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு!
செய்திகள்

கொரோனா தொற்று காரணமாக 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழப்பு!

ஸ்ரீலங்கா காவல்துறையின் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிகாரிகள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில், 28 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
விவசாயிகளிடையே சேதன பசளையை பயன்படுத்தும் அறிவு இல்லை!
செய்திகள்

விவசாயிகளிடையே சேதன பசளையை பயன்படுத்தும் அறிவு இல்லை!

இரசாயனம் இல்லாத விவசாயத்திற்கு மாறுவதற்கு தேவையான அறிவில் சிந்தனை குறித்த நம்பிக்கை இலங்கை விவசாயிகளிடையே மிகக் குறைவாக காணப்படுவதாக அண்மைய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நேபாளத்தில் கனமழை நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நேபாளத்தில் கனமழை நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 6 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை! ஸ்டாலின்
செய்திகள்

எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை! ஸ்டாலின்

அதிபர்கள், ஆசிரியர்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் அதிகரிக்கும் வரை போராட்டத்தை நிறுத்தப் போவதில்லை என இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
நியூசிலாந்து பொலிசார் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையரை சுட்டுக்கொன்றனர்!
செய்திகள்

நியூசிலாந்து பொலிசார் தீவிரவாத தாக்குதல் நடத்திய இலங்கையரை சுட்டுக்கொன்றனர்!

நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தில் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் 6 பேரை குத்திய இலங்கை நாட்டவர் ஒருவரை பொலிசார் சுட்டுக்கொன்றனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிப்பு !
செய்திகள்

தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 13 ஆம் திகதி வரை நீடிப்பு !

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 13ஆம்திகதி வரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது!
செய்திகள்

கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது!

பிரிமா கம்பனியால் விநியோகிக்கப்படும் 1 கிலோ கோதுமை மாவின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர் பிரகாஷ் தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கியுள்ளார்!
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகாஷ் தனது உடலை யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கியுள்ளார்!

யாழ்ப்பாணம், சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்ற இளம் ஊடகவியலாளர் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அமெரிக்க இடா சூறாவளி! 15 பேர் பலி
செய்திகள்

அமெரிக்க இடா சூறாவளி! 15 பேர் பலி

அமெரிக்காவின் பல மாகாணங்களை புரட்டிப் போட்டு வரும் இடா சூறாவளி, தற்போது நியூயார்க் நகரில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. வட கிழக்கு அமெரிக்காவில் கன மழைக்கு இதுவரை குறைந்தபட்சம் 15 பேர் பலியாகியுள்ளனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!
செய்திகள்

ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம் கொவிட் தொற்றால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானபிரகாசம், கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளார். இறக்கும் போது அவருக்கு வயது 26

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு