Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 989 of 1201 (18,013 articles)

கனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி!
செய்திகள்

கனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாகவும் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி!

கனடாவில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொடச்சியாக மௌனம் காக்காது இலங்கை மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐநா முன்வர வேண்டும்! இ.கதிர்
செய்திகள்

தொடச்சியாக மௌனம் காக்காது இலங்கை மீது சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஐநா முன்வர வேண்டும்! இ.கதிர்

யுத்த விதிமுறைகளை மீறிய இலங்கை அரசு மீது பன்நாட்டு சமூகம் சரியான முறையிலே நடவடிக்கை எடுப்பதற்குத் தயங்குவது ஏன்? தொடச்சியாக இவ்வாறான நிலைப்பாட்டில் இருந்து மௌனம் காக்காது நேரடியாக

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜயந்த கெட்டகொட பாராளுமன்றத்திற்கு!
செய்திகள்

ஜயந்த கெட்டகொட பாராளுமன்றத்திற்கு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஜயந்த கெட்டகொட, சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது!
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகளின் எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படுகிறது!

வெலிக்கடை சிறைச்சாலையில் கைதிகள் சிலர் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை!
செய்திகள்

கனடா தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை!

கனடா நாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கட்சி முன்னிலை வகித்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் கூறுகின்றன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ரஷிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!
செய்திகள்

ரஷிய பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் பலி!

ரஷியாவில் பல்கலைக்கழகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மாணவரை பொலிசார் கைது செய்தனர்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அடக்குமுறையை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு கடிதம்!
செய்திகள்

அடக்குமுறையை நிறுத்துமாறு தொழிற்சங்கங்கள் பிரதமருக்கு கடிதம்!

கல்வி இராணுவமயமாக்கலுக்கு எதிராக போராடும் மாணவர் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் நியாயமற்ற ஒடுக்குமுறையை முடிவுக்குக் கொண்டுவருமாறு பல அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயாதீன அமைப்பு பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஐரோப்பாவிலிருந்து ஜிஎஸ்பி பிளஸ் கொடுக்கல் வாங்கல் தகவல்களை தேட ஐந்து பேர் விஜயம்!
செய்திகள்

ஐரோப்பாவிலிருந்து ஜிஎஸ்பி பிளஸ் கொடுக்கல் வாங்கல் தகவல்களை தேட ஐந்து பேர் விஜயம்!

ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய நாடுகளுக்கான இலங்கையின் ஏற்றுமதிக்கு மேலும் வரிச்சலுகைகளை வழங்க அனுமதிக்கும் மனித உரிமை பதிவுகளை இலங்கை அரசு பின்பற்றுகிறதா என்பதை ஆராய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைகிறது!
செய்திகள்

பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைகிறது!

பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லராக மாற முயற்சிப்பதாக இலங்கை ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார குற்றம் சுமத்தியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ள உறுதி!
செய்திகள்

ஜனாதிபதி ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ள உறுதி!

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் கோட்டாபய ஐ.நா. செயலாளர் நாயகத்திற்கு வழங்கியுள்ள உறுதி

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
மதுக்கடைகள் திறப்பது குறித்து தவறான செய்தி பரவியுள்ளது! நாமல்
செய்திகள்

மதுக்கடைகள் திறப்பது குறித்து தவறான செய்தி பரவியுள்ளது! நாமல்

மதுக்கடைகளைத் திறக்க அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் யார் அனுமதி வழங்கியது என்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கேள்வியெழுப்பியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
விலைமனுகோரல் இல்லாமல் நிர்மான அபிவிருத்தி பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அனுரகுமார
செய்திகள்

விலைமனுகோரல் இல்லாமல் நிர்மான அபிவிருத்தி பணிகளுக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது! அனுரகுமார

முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாக ஜேவிபி தலைவர் அனுரகுமார திஸநாயக்க குற்றம்சாட்டியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மேனி பாக்கியாவ் போட்டியிட விருப்பம்!
செய்திகள்

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மேனி பாக்கியாவ் போட்டியிட விருப்பம்!

பிலிப்பைன்ஸ் அதிபர் தேர்தலில் குத்துச்சண்டை வீரர் மேனி பாக்கியாவ் போட்டியிட போட்டியிடவிருப்பதாக அறிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர்! சஜித்
செய்திகள்

பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர்! சஜித்

கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை அரசாங்கம் தாமதப்படுத்துவதன் ஊடாக மாணவர்களின் கல்வி தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார CID க்கு!
செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நானயக்கார CID க்கு!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக அறிவிப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மனுஷ நானயக்கார குற்றவியல் விசாரணைத் திணக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு