Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●

செய்திகள்

Showing page 987 of 1201 (18,013 articles)

31 வயதான பெண் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!
செய்திகள்

31 வயதான பெண் மருத்துவரின் உயிரைப் பறித்த கொரோனா!

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சண்டித்தனமாக நடந்து கொண்ட லொஹானைப்பற்றி விசாரிக்க நீதியரசரான குசலா சரோஜினி!
செய்திகள்

சண்டித்தனமாக நடந்து கொண்ட லொஹானைப்பற்றி விசாரிக்க நீதியரசரான குசலா சரோஜினி!

லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் நுழைந்து சண்டித்தனமாக நடந்துக் கொண்டமை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசரான குசலா சரோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைது செய்யப்படவில்லை! தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றிய போது நான் கைது செய்யப்பட்டேன்! செல்வராஜா கஜேந்திரன்
செய்திகள்

கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைது செய்யப்படவில்லை! தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றிய போது நான் கைது செய்யப்பட்டேன்! செல்வராஜா கஜேந்திரன்

யாழில் நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக தான் நின்ற இடத்திலேயே சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் அதனை தட்டி அணைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தொழிற்சங்கத் தலைவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தொழில் அமைச்சருக்கு அறிவிப்பு!
செய்திகள்

தொழிற்சங்கத் தலைவர்களை வெளியேற்றுவதற்கு எதிராக தொழில் அமைச்சருக்கு அறிவிப்பு!

தொழிற்சங்கத்தை அமைத்தமையால் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் குழுவை மீண்டும் பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பல அரசு மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பழக்கப்பட்ட யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை வீடுகளில் உள்ளன!
செய்திகள்

பழக்கப்பட்ட யானைகளில் பாதிக்கும் மேற்பட்டவை வீடுகளில் உள்ளன!

இலங்கையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பழக்கப்பட்ட யானைகள் தனியாருக்கு சொந்தமானவை என்பது தெரியவந்துள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
அரசு தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை எளிதாக்க திட்டம் முன்மொழிவு!
செய்திகள்

அரசு தனிப்பட்ட தகவல்களை சேகரிப்பதை எளிதாக்க திட்டம் முன்மொழிவு!

இலங்கையில் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள் ஏனையவர்களை சென்றடையும் அச்சம் காணப்படுகின்ற நிலையில், தனிப்பட்ட தரவுகளை பெறுவதை எளிதாக்கும் திட்டத்தை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநராக செயற்பட்ட மைத்திரி குணரத்ன முன்மொழிந்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!
செய்திகள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு!

2020 ஆம் ஆண்டிற்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று (23) இரவு வெளியிடப்படவுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
தனது உரையில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தவிர்த்த கோட்டாபய!
செய்திகள்

தனது உரையில் இலங்கை தமிழர்கள் பற்றி பேசுவதை தவிர்த்த கோட்டாபய!

இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவு செய்த தருணத்தில், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பணக்கார நாடுகளிடம் கையிருப்பில் உள்ள 241 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வீணாகும் ஆபத்து!
செய்திகள்

பணக்கார நாடுகளிடம் கையிருப்பில் உள்ள 241 மில்லியன் கொவிட் தடுப்பூசிகள் வீணாகும் ஆபத்து!

உலகத் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து உலகின் மொத்த மக்கள்தொகையில் 70% பேருக்குத் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளிக்குமாறு அதிபர் பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பல வளர்ந்த நாடுகளில் தேவைக்கதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், அவை வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
புலம்பெயர் இலங்கையர்கள் நியுயோர்க் நகரில் போராட்டம்!
செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்கள் நியுயோர்க் நகரில் போராட்டம்!

நீதி பெற்றுக் கொடுக்கப்படாததால் தான் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது!
செய்திகள்

திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த முயன்ற பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்களுக்கும் 10 மில்லியன் ஜென் இழப்பீடு!
செய்திகள்

ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்களுக்கும் 10 மில்லியன் ஜென் இழப்பீடு!

நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
ஐநாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உரை!
செய்திகள்

ஐநாவில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உரை!

ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரை நிகழ்த்தினார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன், கடந்த 19ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள், கடந்த சில தினங்களாக பேசுப் பொருளாகியிருந்தன.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எலியந்த வைட் கொவிட் தொற்றினால் பலி!
செய்திகள்

பிரதமர் மஹிந்தவின் பிரத்தியேக மருத்துவ ஆலோசகர் வைத்தியர் எலியந்த வைட் கொவிட் தொற்றினால் பலி!

கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வைத்தியர் எலியந்த வைட் (Eliyantha White) உயிரிழந்துள்ளார்.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு
சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா!
செய்திகள்

சீன செல்பேசிகள்: தணிக்கை செயலி, தரவுகள் கசிவு ஆபத்து உள்ளதாக எச்சரிக்கும் லித்துவேனியா!

ஸியோமி செல்பேசிகளில் தணிக்கை வசதி இயல்பாகவே நிறுவப்பட்டுள்ளதாக லித்துவேனியா பாதுகாப்புத்துறை ஆய்வு கூறுகிறது.

The Leader Deskசுமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு