Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

உள்நாட்டில் தீர்ககமுடியாதென்றால் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை எதிர்க்க முடியாது ! சோபித தேரர்

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2021 • 9:51 AM

உள்நாட்டில் தீர்ககமுடியாதென்றால் சர்வதேசத்திற்கு செல்லும் உரிமை எதிர்க்க முடியாது ! சோபித தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதனை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
  • இதற்கு முன்னரும் நாட்டின் பல பிரச்சினைகள் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
  • “தமது பிரச்சினை குறித்து தமக்கு திருப்தியடைய முடியாது என்றால், நீதிமன்றத்தின் உயர்ந்த இடத்திற்கு செல்ல உரிமை இருக்க வேண்டும்.
எழுத்து அளவு:

இதனை யாரும் எதிர்க்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

“தமது பிரச்சினை குறித்து தமக்கு திருப்தியடைய முடியாது என்றால், நீதிமன்றத்தின் உயர்ந்த இடத்திற்கு செல்ல உரிமை இருக்க வேண்டும்.

இலங்கை உலகில் தனியாக வாழும் நாடு அல்ல. உலக அமைப்புகளுடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொண்ட நாடு. நாட்டின் பாதுகாப்புக்காக இவ்வாறான இணக்கப்பாடுகளுக்கு வந்துள்ளோம். சர்வதேசத்திற்கு இந்த பிரச்சினையை கொண்டு செல்வது நாட்டுக்கு செய்யும் துரோகம் அல்ல. இதற்கு முன்னரும் நாட்டின் பல பிரச்சினைகள் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

88-89 ஆண்டுகளில் காணப்பட்ட பிரச்சினைகள் மாத்திரமல்லாது விடுதலைப் புலிகளின் கொடூரமான சம்பவங்கள் பற்றியும் சர்வதேசத்திற்கு விடயங்களை முன்வைத்தமை இதற்கு உதாரணமாகும்.

இதனால், எமக்கு தொடர்ந்தும் சர்வதேசத்திடம் துன்ப, துயரங்களை கூறிய வரலாறு உள்ளது. இதன் காரணமாக இந்த சந்தர்ப்பத்தில் கத்தோலிக்க மக்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு பௌத்தர்கள் இணங்கி, அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதலுடன் பௌத்த - கத்தோலிக்க மக்களின் ஒற்றுமை வலுவானது” எனவும் ஓமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வது சம்பந்தமாக சிலர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே தேரர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...