Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல்!

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2021 • 9:19 AM

ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரத்தின் தலைமை ஆபத்தில் உள்ள நிலையில் ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.
  • ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல் இதுவாகும்.
  • இந்நிலையில் அடுத்த ஆட்சித் துறைத் தலைவருக்கு கடும் போட்டி நிலவுகிறது.
எழுத்து அளவு:

ஐரோப்பாவின் மிக சக்திவாய்ந்த பொருளாதாரத்தின் தலைமை ஆபத்தில் உள்ள நிலையில் ஜேர்மனியில் 18 வயதுக்கு மேற்பட்ட 60 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிப்பில் ஈடுபட்டனர்.

ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல் இதுவாகும். இந்நிலையில் அடுத்த ஆட்சித் துறைத் தலைவருக்கு கடும் போட்டி நிலவுகிறது.

கருத்துக் கணிப்புகளின்படி மேர்கலின் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிம் மற்றும் அதன் சகோதரக் கட்சியான பவேரியன் கிறிஸ்டியன் சமூக ஒன்றியத்தை விடவும் சமூக ஜனநாயகக் கட்சியினர் சற்று முன்னிலையில் உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் இன்று திங்கட்கிழமை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜேர்மனியில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏஞ்சலா மெர்கல் வேட்பாளராக போட்டியிடாத முதல் தேர்தல்! | Tamil Leader | We Lead the Nation