Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கிறது! சஜித் பிரேமதாச

T

The Leader Desk

டிசம்பர் 4, 2021 • 5:19 PM

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கிறது! சஜித் பிரேமதாச

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதாகவும், நாட்டை பாதுகாக்க வேண்டிய எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையெனவும் சஜித் பிரேமதாச வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • எனவே, இந்த அரசாங்கம் தொடர்பில் இனிமேல் சிறிதளவும் நம்பிக்கை கொள்ள மக்கள் தயார் இல்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
  • தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கூட வழங்க முடியவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்வதாகவும், நாட்டை பாதுகாக்க வேண்டிய எந்த தேவையும் அரசாங்கத்திற்கு இல்லையெனவும் சஜித் பிரேமதாச வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு என்று கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தினால் பாதுகாப்பான சமையல் எரிவாயு சிலிண்டர்களைக் கூட வழங்க முடியவில்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இந்த அரசாங்கம் தொடர்பில் இனிமேல் சிறிதளவும் நம்பிக்கை கொள்ள மக்கள் தயார் இல்லையெனவும் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டைக் கட்டியெழுப்ப முடியுமான ஒரு குழுவிற்கு நாட்டை ஒப்படைத்துவிட்டு அரசாங்கம் ஒதுங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நாளுக்கு நாள் இந்த அரசாங்கம் நாட்டை இருண்ட யுகத்திற்கு கொண்டு செல்கிறது! சஜித் பிரேமதாச | Tamil Leader | We Lead the Nation