Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

மகளை வன்புணர்வு செய்தவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை!

T

The Leader Desk

ஜனவரி 22, 2022 • 7:49 AM

மகளை வன்புணர்வு செய்தவர் நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்தியாவின் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தந்தை ஒருவரே, தமது மகளை கடத்திச்சென்றவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளார்.
  • கடந்த 2020 ஆண்டு, இடம்பெற்ற இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்துக்கு வந்தபோதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நேற்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர், கைது செய்யப்பட்டுள்ளார்.
எழுத்து அளவு:

இந்தியாவின் பீகார் மாநிலம் முசாபர்பூரை சேர்ந்த தந்தை ஒருவரே, தமது மகளை கடத்திச்சென்றவரை நீதிமன்ற வளாகத்தில் வைத்து சுட்டுக்கொன்றுள்ளார்.

கடந்த 2020 ஆண்டு, இடம்பெற்ற இந்த கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் நீதிமன்றத்துக்கு வந்தபோதே, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை நேற்று அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர், கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...