Tamil Leader News
முக்கியம்
நீதிமன்ற அலைக்களத்தின் வார இறுதி விபரிப்பு: அரசியல் பலவான்களுக்கு எதிரான சட்டம்!●2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●
செய்திகள்

காவலில் வைக்கப்பட்டிருந்த காட்டு யானை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பு!

T

The Leader Desk

ஜனவரி 24, 2022 • 10:13 AM

காவலில் வைக்கப்பட்டிருந்த காட்டு யானை ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இங்கு கடந்த 5 ஆண்டுகளில் 12 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
  • அவற்றில் 5 ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
  • நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் மனித யானை மோதலுக்கு தீர்வு காணும் வகையில் 997 ஹெக்டேர் பரப்பளவில் ஹொரெவபொத்தானை யானைகள் தடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
  • இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் காட்டு யானைகள் புகுந்து பயிர்கள் மற்றும் மனித உயிர்களை சேதப்படுத்தியது அதில் இருந்து பாதுகாக்க இங்கு விடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இங்கு கடந்த 5 ஆண்டுகளில் 12 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவற்றில் 5 ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

நாட்டில் நீண்ட காலமாக நிலவி வரும் மனித யானை மோதலுக்கு தீர்வு காணும் வகையில் 997 ஹெக்டேர் பரப்பளவில் ஹொரெவபொத்தானை யானைகள் தடுப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு கடந்த 2015-ம் ஆண்டு முதல் காட்டு யானைகள் புகுந்து பயிர்கள் மற்றும் மனித உயிர்களை சேதப்படுத்தியது அதில் இருந்து பாதுகாக்க இங்கு விடப்பட்டுள்ளது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் கூற்றுப்படி, ஆரம்பத்தில் 52 காட்டு யானைகள் இந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டன.

ஆனால் ஜூன் 2019 இல், தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், 52 யானைகளில் 12 யானைகள் இறந்துவிட்டதாகக் கண்டறியப்பட்டது.

இதில் ஐந்து யானைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உயிரிழந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானைகள் இறந்தது தொடர்பான பிரேதப் பரிசோதனை அறிக்கைகள் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் யானைகள் இறக்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...