செய்திகள்
Showing page 896 of 1202 (18,027 articles)

அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை சபாநாயகரிடம் கையளித்தது சுயாதீன குழு!
அரசிலிருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டு வரும் எம்.பிக்கள் குழுவின் 41 உறுப்பினர்கள் அரசியலமைப்பு 21ஆவது திருத்தம் தொடர்பான யோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று கையளித்துள்ளனர்.

GoHomeGota போராட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களை கண்காணிக்கும் பொலிஸார்!
இரண்டாவது ராஜபக்சக்களின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இது தொடர்பான செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகவியலாளர்களை பொலிஸார் கண்காணிக்க ஆரம்பித்துள்ளனர்.

மங்கள சமரவீரவின் பிறந்ததின சத்தியாகிரக போராட்டத்தின் 15 முன்மொழிவுகள்!
கட்சி சார்பற்ற மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்று (ஏப்ரல் 21) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவில் முன்னெடுக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் பல அரசியல் தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜனாதிபதியை பதவி நீக்க 70 இலட்சம் கையெழுத்து சேகரிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!
இறையாண்மையின் மூலம் ஜனாதிபதியை பதவி விலகச் செய்ய வேண்டும் என்பதந்காக அவரை பதவி நீக்கும் மனுவில் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சார நடவடிக்கை மக்கள் போராட்ட களத்தில் ஆரம்பமாகியுள்ளது.

நான்கு மாத கர்ப்பிணி உட்பட 18 இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!
இலங்கையிலிருந்து நான்கு மாத கர்ப்பிணி, ஒன்றரை வயது குழந்தை உட்பட நான்கு குடும்பத்தைச் சேர்ந்த மேலும் 18 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்னனர்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலுக்கு நீதி வேண்டி பேராயர் ரோமுக்கு பயணம் - நீர்கொழும்பில் பேரணி!
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளமையை நினைவுகூர்ந்தும், உயிரிழந்தவர்களுக்கு நீதிவேண்டியும் இன்று நாட்டின் பல தேவாலயங்களில் விசேட ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் சார்ஜன் பணிநீக்கம்!
ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத்திடலில் கடந்த 12 தினங்களாக தொடர் போராட்ட இடம்பெற்று வரும் நிலையில், குறித்த போராட்டத்தில் ஆதரவு தெரிவித்த பொலிஸ் சார்ஜன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மூன்று பௌத்த பீடங்களின் அரசுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!
நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு இல்லையெனில் பௌத்த சங்க சாசனத்தை அமுல் செய்வோம் எனவும் மூன்று பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சுயேச்சை குழுவிடம் அமைச்சரவையை ஒப்படைக்குமாறு கோரிக்கை! - மேலும் 13 எம்.பிகள் அரசை எதிர்க்கத் தயார்
மகிந்த ராஜபக்ஷ பதவி விலகினால் புதிய பிரதமரின் கீழ் அமைச்சரவையில் இணைந்து கொள்ளத் தயார் என பல சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் மூன்று வருடங்கள் - நீதிக்காக தொடரும் மக்கள் போராட்டம்!
இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு அன்று, பல அப்பாவிகளின் உயிரைப் பறித்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றது.

மக்களின் வறுமையில் குளிர்காயும் நரிகள் - நேற்று நாடளாவிய ரீதியில் 18 பாரிய ஆர்ப்பாட்டங்கள் வெடிப்பு!
இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் நிலையில், அதனை சமாளிக்க மக்கள் அன்றாடம் பல சவால்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர்.

20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய மூன்று எம்.பிக்கள் எதிரணியில்!
பைசல் காசிம், இஷாக் ரகுமான் மற்றும் எம்.எஸ்.தௌபிக் ஆகியோரும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதை விட்டுவிட்டு எதிர்க்கட்சியில் அமர்ந்தனர்.

ஆக்கிரமிப்பு கொடியின் கீழ் 'தமிழ் மக்களால் போராட முடியாது' - குகதாஸ்
இனவெறி மற்றும் மதவெறியை விதைக்க ராஜபக்சே அரசு பயன்படுத்தும் சிங்கக் கொடியின் கீழ் வடக்கில் உள்ள தமிழர்கள் ஒன்றிணைந்து போராடுவது கடினம் என அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் ரபுக்கனையில் கலவரமாக காரணம் என்ன?
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவிவரும் நிலையில், இரு தினங்களுக்கு முன்னர் எரிபொருள் விலை அதிகரிப்பு மக்களை கடும் விரக்தி மற்றும் கோபத்திற்கு உள்ளாக்கியது.

இரண்டு பிள்ளைகளுடன் தனியாக படகில் பயணித்து அகதியாக தனுஷ்கோடி சென்ற இலங்கை பெண்!
மட்டகளப்பு மாவட்டம் திமிலத்தீவு பகுதியை சேர்ந்த வாசினி (37), அவரது பதினொரு வயது மகள் நைனிக்கா மற்றும் நான்கு வயது மகன் ரங்கீசன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

