Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இரண்டு பிள்ளைகளுடன் தனியாக படகில் பயணித்து அகதியாக தனுஷ்கோடி சென்ற இலங்கை பெண்!

T

The Leader Desk

ஏப்ரல் 20, 2022 • 6:57 AM

இரண்டு பிள்ளைகளுடன் தனியாக படகில் பயணித்து அகதியாக தனுஷ்கோடி சென்ற இலங்கை பெண்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த பெண் தனியாக தனது குழந்தைகளை அழைத்து கொண்டு நேற்று இரவு ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில் சென்று இறங்கி உள்ளனர்.
  • இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை பணம் 2 லட்சத்தி 50 ஆயிரம் கொடுத்து பைப்பர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தாக வாசினி பாதுகர்ப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்தார்.
  • கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 42 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.
எழுத்து அளவு:


குறித்த பெண் தனியாக தனது குழந்தைகளை அழைத்து கொண்டு நேற்று இரவு ஒரு பைப்பர் படகில் புறப்பட்டு இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில் சென்று இறங்கி உள்ளனர்.

இலங்கையில் குழந்தைகளை வைத்து வாழ முடியாது சூழல் ஏற்பட்டுள்ளதால் இலங்கை பணம் 2 லட்சத்தி 50 ஆயிரம் கொடுத்து பைப்பர் படகில் தமிழகத்திற்கு அகதிகளாக வந்தாக வாசினி பாதுகர்ப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரிவித்தார்.

விசாரணைக்கு பின் மூவரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தயாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியவசிய பொருட்களின் தட்டுபாடு காரணமாக இலங்கை தமிழர்கள் இந்தியாவிற்கு அகதிகளாக படகு மூலம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி முதல் இன்று வரை இலங்கையில் இருந்து 42 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தமிழகம் சென்றுள்ளனர்.

இதனைத் தடுப்பதற்காக சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் இலங்கையிலிருந்து வரும் தமிழர்களுக்கு அடைக்களம் வழங்குமாறு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...