செய்திகள்
Showing page 852 of 1202 (18,027 articles)

அலி சப்ரியின் கருத்துக்கு கடும் கண்டனம்!
ஜெனீவாவில் நேற்று (12) ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமான நிலையில் அங்கு கருத்து தெரிவித்த இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி

19 ஆம் திகதி சிறப்பு அரசு விடுமுறை தினமாக அறிவிப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கு இடம்பெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதியை சிறப்பு அரசு விடுமுறை தினமாக பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சஞ அறிவித்துள்ளது.

அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்!
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ், அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை உபக்குழு நியமனம்
பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் விரைந்து தீர்மானங்களை மேற்கொள்வதற்காக அமைச்சரவை உபக்குழுவொன்றினை நியமிப்பததற்காக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பொருளாதார நெருக்கடிக்கு நாடாளுமன்றமும் பொறுப்பேற்க வேண்டும் - ரவி குமுதேஷ்
பொருளாதாரம் தொடர்பாக எடுக்கப்படும் அனைத்து தவறான முடிவுகளுக்கும் நாடாளுமன்றத்தில் உள்ள அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று தொழிற்சங்கத் தலைவர் ரவி குமுதேஷி சுட்டிக்காட்டியுள்ளார்

மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி? பதிலடிகொடுக்கத் தயாராகும் எதிரணி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி அமைக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தலைவர் தெரிவித்துள்ளார்.

417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை
கைதிகள் தினத்தை முன்னிட்டு 417 கைதிகள் சிறப்பு அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ் கைதிகளின் உண்ணாப் போராட்டம் : யாழில் ஆர்ப்பாட்டம்
கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் ஒரு வார காலமாக உண்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழ் அரசியல் கைதிகள் பதின்மூன்று பேரை உடனடியாக விடுவிக்கக் கோரி அவர்களது உறவினர்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

அமைச்சுப் பதவியைப் புறக்கணித்த நாமல்! மேலும் 12 அமைச்சர்களை நியமிக்குமாறு மொட்டுக் கட்சி கோரிக்கை!
மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வெற்றி நாயகர்கள் வாகன பேரணியில் கொழும்புக்கு
சம்பியன் படங்களை வென்ற இலங்கை கிரிக்கட் அணியும், வலைப்பந்தாட்ட அணியும் நாட்டை வந்தடைந்தனர்.

சமந்தா பவார் நாடு திரும்ப முன்னர் மங்களாவின் சகோதரியை சந்தித்தார்
அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாகி சமந்தா பவர் தனது இலங்கை விஜயத்தின் போது முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் சகோதரியை சந்தித்துள்ளார்.

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு!
2022 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி நடைபெறவிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தேர்தல் செப்டம்பர் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார நெருக்கடியை தீர்க்க ஜனாதிபதியின் மற்றுமோர் நகர்வு!
ஆசிய அபிவிருத்தி வங்கிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பூர்வாங்க கலந்துரையாடல் ஒன்று, தற்போதைய நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆதரவையும் இருதரப்பு ஒத்துழைப்பையும் ADB வழங்கக்கூடிய பல பகுதிகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளது.

மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் – ஐ.நா.பதில் ஆணையாளர்
நாட்டில் நிலைமை பலவீனமாக உள்ளதாகவும், மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனித உரிமைகளுக்கான பதில் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

