ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உபக்குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
குறித்த அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
பொருளாதார மீளெழுச்சி மற்றும் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்படும் முன்னுரிமை தீர்மானங்களை அங்கீகரிக்கவும் இனங்காண்பதற்கும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை உபக்குழு நியமனம்
T
The Leader Desk
செப்டம்பர் 13, 2022 • 6:34 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை இவ்வாறு அனுமதி வழங்கியுள்ளது.
- குறித்த அமைச்சரவை உபக்குழுவில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் உள்ளடங்குகின்றனர்.
- இதற்கமைய, ஐந்து பேர் அடங்கிய அமைச்சரவை உபக்குழுவிற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

