Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அமைச்சுப் பதவியைப் புறக்கணித்த நாமல்! மேலும் 12 அமைச்சர்களை நியமிக்குமாறு மொட்டுக் கட்சி கோரிக்கை!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2022 • 5:02 AM

அமைச்சுப் பதவியைப் புறக்கணித்த நாமல்! மேலும் 12 அமைச்சர்களை நியமிக்குமாறு மொட்டுக் கட்சி கோரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலையில், நாமல் ராஜபக்சவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
  • இதேவேளைஇ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு பெயர்களுக்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
  • எனினும், ஜனாதிபதியை அண்மையில் சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, தான் எந்தவொரு எந்த அமைச்சுப் பதவியும் ஏற்கத் தயார் இல்லையென்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.
எழுத்து அளவு:

 

இந்த நிலையில், நாமல் ராஜபக்சவிற்கும் அமைச்சுப் பதவியொன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், ஜனாதிபதியை அண்மையில் சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச, தான் எந்தவொரு எந்த அமைச்சுப் பதவியும் ஏற்கத் தயார் இல்லையென்று தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதில் தேசிய அமைப்பாளர் என்ற ரீதியில் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது

எவ்வாறாயினும்இ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து அமைச்சரவைக்கு நியமிக்கப்படவுள்ள உறுப்பினர்களின் பட்டியல் ஏற்கனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோஇ மஹிந்தானந்த அளுத்கமகேஇ ரோஹித அபேகுணவர்தனஇ சி.பி.ரத்நாயக்கஇ பவித்ரா வன்னியாராச்சிஇ எஸ்.பி.திஸாநாயக்கஇ விமலவீர திஸாநாயக்கஇ கலாநிதி சரத் வீரசேகரஇ எஸ்.எம்.சந்திரசேனஇ ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஏனைய கட்சிகள் சார்பில் வஜிர அபேவர்தனஇ ஜீவன் தொண்டமான்இ அசங்க நவரத்னஇ ஏ.எல்.எம்.அடவல்ல ஆகியோர் அமைச்சரவையில் நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளைஇ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்வைக்கப்பட்டுள்ள இரண்டு பெயர்களுக்கு சிலர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், நாமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை ஏற்கப்போவதில்லை என அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பிடித்த நாமல் ராஜபக்ச அமைச்சுப் பதவியை ஏற்க வேண்டும் என்று கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமைச்சுப் பதவியைப் புறக்கணித்த நாமல்! மேலும் 12 அமைச்சர்களை நியமிக்குமாறு மொட்டுக் கட்சி கோரிக்கை! | Tamil Leader | We Lead the Nation