செய்திகள்
Showing page 850 of 1202 (18,027 articles)

ஜனாதிபதியை சந்தித்த நெதர்லாந்து, சவூதி அரேபிய தூதுவர்கள்
நெதர்லாந்து மற்றும் சவூதி அரேபிய நாடுகளின் இலங்கைக்கான புதிய தூதுவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மூன்று எரிபொருள் கப்பல்களுக்கு கட்டணம் செலுத்தப்பட்டது
கட்டணம் செலுத்தப்பட்ட கப்பலில் உள்ள எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்படுவதாக

விரைவில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
அமைச்சரவை அந்தஸ்துள்ள மேலும் சில அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் ஒக்டோபர் 14ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை வௌியிடப்பட்டுள்ளது.

ஆரம்பப் பிரிவு மாணவர்களுக்கு மதிய உணவு!
அனைத்து அரசாங்கப் பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவிலும் உள்ள மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்க விவசாய அமைச்சு திட்டமிட்டுள்ளது.

ரயில் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு
ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதால் கரையோர ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

19 ஆம் திகதி கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்
19 ஆம் திகதி அரச விடுமுறையாக இருந்தாலும் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறுமென என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு
சரிபார்ப்பு மற்றும் சான்றளிப்புப் பிரிவுகளின் சேவைகள் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கைதிகளை சந்திக்க வரும் தமிழ் பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக புகார்
பெண்கள் மிகவும் மோசமாக சோதிக்கப்படுகிறார்கள். தகாத வார்த்தைகள் பேசப்பட்டுள்ளன.

தமிழர் உரிமைக்கான அமைதிப் போராட்டத்தில் உயிர்நீத்த திலீபனுக்கு நினைவேந்தல்!
தியாகி திலீபன் அவர்கள் தமிழர் விடுதலைப் போராட்டத்துக்காக அமைதி வழியில் போராடி உயிர் தியாகம் செய்தவர்.

முஸ்லிம்களின் பிரச்சினைகளை உள்வாங்குமாறு ஐ.நா.வில் மகஜர் கையளிப்பு
முஸ்லிம்கள் வட மாகாணத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதில் இருந்து இன்றுவரை சரியான தீர்வு, மறுவாழ்வு இன்றி அவதியுற்று வருவது கவலைக்குரியது என மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜபக்ஸ குடும்ப ஆட்சி தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா கோரிக்கை
அரசாங்கத்தின் பணிகளை சவாலுக்கு உட்படுத்துவோரை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் 2020 ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்பட்டதாக செனட்டர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2016 – 2021 காலப் பகுதியில் 455 ஊடகவியலாளர்கள் கொலை: UNESCO
இன்று சர்வதேச ஜனநாயக தினம்.

செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய மின்வெட்டு அட்டவணை
இன்றும்(15) ஒரு மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

