Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●

செய்திகள்

Showing page 851 of 1202 (18,027 articles)

களனி - பட்டிய சந்தி பகுதியில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி
செய்திகள்

களனி - பட்டிய சந்தி பகுதியில் துப்பாக்கி பிரயோகம்: ஒருவர் பலி

களினியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு
செய்திகள்

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு

தாமரை கோபுரம் இன்று முதல் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படுகிறது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு
செய்திகள்

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடு செய்ய முன்வந்துள்ள அவுஸ்திரேலிய முதலீட்டாளர்களுடனான ஆரம்ப கலந்துரையாடலொன்று இன்று (14) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
செய்திகள்

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

30 மில்லியன் ரூபா பணத்தை முறையற்ற வகையில் சம்பாதித்தமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுகளின் கீழ், முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஸ உள்ளிட்ட 05 பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் மேலதிக சாட்சி விசாரணை எதிர்வரும் டிசம்பர் மாதம் 08ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
மின்சார பாவனையாளர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்
செய்திகள்

மின்சார பாவனையாளர்களுக்கு அவசர இலக்கம் அறிமுகம்

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு புதிய மின்சாரக் கட்டணங்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு மின்சார பாவனையாளர்களுக்கு உதவுவதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது
செய்திகள்

தற்காலிக ஓட்டுநர் உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது

தற்காலிகமாக வழங்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியை 06 மாதங்களுக்கு நீடிக்க மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
130 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 10 பேர் கைது
செய்திகள்

130 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 10 பேர் கைது

130 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா தொகையுடன் 05 இந்திய பிரஜைகளும் 05 இலங்கையர்களும் வட மேல் கடற்பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்
செய்திகள்

எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை அண்மித்துள்ள எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சமுர்த்தி உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளுக்கான புதிய பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்
செய்திகள்

சமுர்த்தி உள்ளிட்ட அரச கொடுப்பனவுகளுக்கான புதிய பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

சமுர்த்தி உள்ளிட்ட அரசாங்கத்தின் சலுகைகளை எதிர்பார்க்கும் மக்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் மொழி எங்கே? தாமரை கோபுர நுழைவுச்சீட்டால் சர்ச்சை!
செய்திகள்

தமிழ் மொழி எங்கே? தாமரை கோபுர நுழைவுச்சீட்டால் சர்ச்சை!

தாமரை கோபுரம் அதிகாரபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு பிரவேசிக்கும் நுழைவுச்சீட்டு தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு சர்ச்சைப் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
தமிழ் மொழி எங்கே?

ஜெனீவா: காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சியெனக் குற்றச்சாட்டு
செய்திகள்

ஜெனீவா: காணாமல் ஆக்கப்பட்டோரின் விவகாரத்தை மூடிமறைக்க முயற்சியெனக் குற்றச்சாட்டு

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் தாம் பெரும் ஏமாற்றமடைந்துள்ளதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சபாநாயகர் தலைமையில் கூடும் கட்சித்தலைவர்கள்!
செய்திகள்

சபாநாயகர் தலைமையில் கூடும் கட்சித்தலைவர்கள்!

சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
சீன தூதுவர் - கெனிச்சி யோகோயாமா சந்திப்பு
செய்திகள்

சீன தூதுவர் - கெனிச்சி யோகோயாமா சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவருக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா மற்றும் அதன் இலங்கைப் பணிப்பாளர் சென் சென் ஆகியோருக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு
உணவு பாதுகாப்பு தேசிய திட்டம்: ஜனாதிபதி நடவடிக்கை
செய்திகள்

உணவு பாதுகாப்பு தேசிய திட்டம்: ஜனாதிபதி நடவடிக்கை

இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேசிய திட்டமொன்று நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

The Leader Deskசுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு