செய்திகள்
Showing page 854 of 1202 (18,027 articles)

மகாராணி இறப்பால் கொடி, பண நோட்டு, பொதுநலவாயம் என பிரித்தானியா எதிர்கொள்ளும் சவால்கள்!
1926, ஏப்ரல் 21-ல் பிறந்த ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, 1952-ல் அரியணை ஏறினார். அசைக்க முடியாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை அதிக ஆண்டுகள் ஆட்சிசெய்தவர்.

தேர்வுத் துறை இணையதளத்தை ஹேக் செய்த மாணவர் கைது
பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஹேக் செய்த குற்றத்திற்காக காலியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய எரிபொருள் கடவு முறைமையில் மாற்றம்
மோட்டார் அல்லாத வகைகளின் பதிவு தேசிய எரிபொருள் கடவு முறைமையில் புதிய அம்சமாக சேர்க்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) இன்று அறிவித்துள்ளது.

பிறப்பு, இறப்பு, திருமண சான்றிதழ்கள் செல்லுபடியாகும் காலவரையறை நீக்கம்
பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் வழங்கப்படும் அனைத்து சான்றிதழ்களின் பிரதிகளின் செல்லுபடியாகும் காலம் எந்தவித காலவரையறையும் இன்றி ஏற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்துக்கு சென்று இலங்கைக்குழு திருப்பியனுப்பப்பட்டது குறித்து விசாரணை!
பொதுநலவாய கராத்தே செம்பியன்ஷிப் 2022 இல் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தை சென்றடைந்தவுடன் இலங்கையின் தேசிய கராத்தே அணி நாடு கடத்தப்பட்டது குறித்து விசாரணை நடத்த இலங்கையின் விளையாட்டு மேம்பாட்டுத் திணைக்களம் முடிவு செய்துள்ளது.

ஜனாதிபதியின் செயலாளரினால் நியமிக்கப்பட்டுள்ள குழு!
அரசாங்க அச்சகத்தால் அச்சிடப்பட்டுள்ள பொதுப் படிவங்களை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.

பாராளுமன்றில் 2 நிமிட மௌன அஞ்சலி!
பிரித்தானியாவின் இரண்டாவது எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை பாராளுமன்றில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

எலிசபெத் மகாராணி மறைவு - அரச நிறுவனங்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை!
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, இன்று (09) முதல் அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம், சலுகை எதுவும் வேண்டாம் : இராஜாங்க அமைச்சர்கள் அறிவிப்பு
நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க சலுகைகள் மற்றும் சம்பளம் தேவையில்லை என இன்று (08) சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

மைத்திரிக்கு ஆப்படிக்கத் தயாராகும் மகிந்த அமரவீர! புதிய கட்சி குறித்து பேச்சு!!
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் குழுவொன்று இராஜாங்க அமைச்சர்களாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதையடுத்து, பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது.

போராட்டம் நடத்தி வந்த பிரபல சிங்கள நடிகை கைது!
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சிங்கள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை கொம்பனித்தெரு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

#BREAKINGNEWS சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு பாராளுமன்றில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும்

அரசு தகவல் துறைக்கு புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

கால்பந்து நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்க இலங்கைவரும் FIFA தலைமைகள் - இரண்டு மாதங்களில் தேர்தல்
இலங்கை உதைபந்தாட்ட நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும்,அந்த அறிக்கையின்படி, நிறுவனத்தின் அரசியலமைப்பை திருத்திய பின்னர் இரண்டு மாதங்களுக்குள் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த விளையாட்டு அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

புதிதாக 37 இராஜாங்க அமைச்சர்கள் பதவியேற்பு - முழு விபரம்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரால் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள

