செய்திகள்
Showing page 853 of 1202 (18,027 articles)

கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு?
கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலையை மீண்டும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்படும் என அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி
உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான வர்த்தமானி எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய டொலர் பெறுமதி
கடந்த வெள்ளிக்கிழமை (09) முதல் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் விநியோகம்
இந்த வருடத்தின் முதல் 08 மாதங்களில் 700,000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

படகுகளை பயன்படுத்தி மனித கடத்தலில் ஈடுபட்ட ஐவர் காத்தான்குடியில் கைது!
காத்தான்குடி முத்துவரன் கரையோரப் பகுதியில் படகுகள் மூலம் சட்டவிரோத குடியேற்றம் மூலம் மனித கடத்தலில் ஈடுபட்ட 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரிப்பதோடு மற்றுமொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்
பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர இன்று இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் மூலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

நடிகை தமிதா அபேரத்ன பிணையில் செல்ல அனுமதி!
“கோட்டகோகம” போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற நடிகை தமிதா அபேரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

இன்றைய வானிலை முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலிமற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மகாராணியின் இறுதி கிரியைகள் பற்றிய அறிவிப்பு
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு
ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்காக அறிவிக்கப்பட்டிருந்த கால எல்லை தற்போது 30 நாட்கள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தக அச்சீட்டிற்கு தேவையான மூலப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன
இந்திய கடன் உதவியின் கீழ் பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நோர்வே தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானம்
நோர்வேயின் வெளிநாட்டு சேவையில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு மாற்றங்களின் ஒரு பகுதியாக இலங்கையில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளது

ரஷ்ய தூதுவருக்கு ஜனாதிபதி வாழ்த்து!
பதவிக்காலம் நிறைவடைந்து நாடு திரும்பவுள்ள நிலையில் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் யூரி மேட்டரி (Yury Materiy), ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று (08) ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.

செப்டம்பர் 19 தேசிய துக்க தினமாக அறிவிப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி செப்டம்பர் 19ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

