Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

முன்னாள் அமைச்சர் மங்கள கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்!

T

The Leader Desk

ஆகஸ்ட் 13, 2021 • 4:03 PM

முன்னாள் அமைச்சர் மங்கள கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த நிலையில், கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தன்னை சந்திக்க பாணந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பலர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
  • நாடாளுமன்ற வட்டாரங்களின்படி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வது நாடாளுமன்ற உறுப்பினராவார்.
  • இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் அவரது மனைவி IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
  • கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம் இதேவேளை, சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளின் பேரில், கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (16) நாடாளுமன்றத்தில் கூட்டப்படவுள்ளது.
எழுத்து அளவு:

இந்த நிலையில், கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் தன்னை சந்திக்க பாணந்துறையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த பலர் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அவர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

அவரது வீட்டில் உள்ள ஊழியர்களும் தற்போது தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

அமைச்சர் பிரசன்ன, மற்றும் அவரது இரண்டு செயலாளர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில், பிரம்பு, பித்தளை, களிமண், மற்பான்டங்கள் மற்றும் கிராமப்புற தொழில்துறை மேம்பாட்டுக்கான ராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர, அவரது மனைவி மற்றும் இரண்டு செயலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வட்டாரங்களின்படி, அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 20 வது நாடாளுமன்ற உறுப்பினராவார்.

இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் அவரது மனைவி IDH மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்சித் தலைவர்களின் அவசர கூட்டம்

இதேவேளை, சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் வேண்டுகோளின் பேரில், கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டம் திங்கள்கிழமை (16) நாடாளுமன்றத்தில் கூட்டப்படவுள்ளது.

இதற்கு சபாநாயகர் தலைமை தாங்குவார்.

சபைத் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்தன, தற்போதைய கொவிட் -19 தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு கட்சித் தலைவர்களின் அவசரக் கூட்டத்தை கூட்ட முன்மொழிந்ததாகக் கூறினார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (17) முதல் வெள்ளிக்கிழமை வரை நாடாளுமன்றத்தை கூட்ட கட்சித் தலைவர்களின் முந்தைய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...