என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இலங்கை தமிழர் சற்குணன் விவகாரத்தில் சீமானின் தொடர்பு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். `சற்குணன் மூலமாக சீமானுக்கு பெரும் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன,' என்கிறார் கே.எஸ்.அழகிரி.

"பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத்தை ஒரு சிறிய ஆதாரமும் இல்லாமல் தடுத்து வைத்திருப்பதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்" என எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் கூறினார்.

நாட்டின் பொருளாதார மையமாக கருதப்படும் அரச நிறுவனங்களுக்கு சொந்தமான பெறுமதிமிக்க சொத்துக்களை விற்பனை செய்ய அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்க்கும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின் தொழிற்சங்கங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் உடனடியாக பகிரங்கப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரியுள்ளன.

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20 பேர் உயிரிழந்தனர். 150-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தியாவில் பணிபுரியும் இலங்கைப் பணியாளர்களின் நலன் கருதி இந்திய தொழிலாளர் சட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார் சைலேந்திர பாபு. இவரது தலைமையில் காவலர் நலன்களில் தனி அக்கறை காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை விரைவில் மீண்டும் புதுடில்லியில் சந்திப்போம்.என்று இந்திய வெளிவிவகார செயலாளர் சிறீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா,இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்தார்.

Pandora பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள இலங்கையர்கள், சில நாட்களுக்கு முன்பு, உலகளாவிய சர்ச்சைக்கு உட்பட்டனர்.

ஒரு நல்ல ராஜபக்ஷ எதிர்ப்பு வந்திருக்கின்றதென்றால்,அது நிருபமா- நடேசனின் செய்தியின் காரணமாகும்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி