செய்தித்தாள்கள் உட்பட அச்சிடும் தொழிலுக்கு  தேவையான அத்தியாவசிய ஆவணங்களை இறக்குமதி செய்வது பட்ஜெட் திட்டங்களால் அத்தியாவசியமற்ற பொருளாக கருதப்படுகிறது.கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவா் ரவூப் ஹக்கீமை கட்சித்தலைவா் பதவியிலிருந்து அகற்றி புதிய தலைவா் ஒருவரை கொண்டுவருவரும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இரகசிய முன்னெடுப்புகள் இடம்பெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

லிட்ரோ தனது உள்நாட்டு எரிவாயு விலையை அதிகரித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .1,257 உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களுக்கு வாக்குறுதியளித்தபடி புதிய அரசியலமைப்பு மற்றும் புதிய தேர்தல் முறையை உருவாக்க நாங்கள் பணியாற்றுவோம்

இலங்கையில் மூன்று முதல் ஐந்து வருட காலமாக வலுவிழந்துள்ள மாகாண சபைகளை, வலுப்படுத்தும் வகையில், மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட ஆரம்பித்துள்ளது.

பதவிக்கு வந்து இரண்டு வருடங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை நாசமாக்கியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை மீனவர்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபட்டு வந்த மீனவப் போராளி பாம்பன் யு.அருளானந்தத்தின் திடீரென மரணம் மீனவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

அப்துல் கதீர் கான் நிஷாத்-இ-இம்தியாஸ், ஹிலால்-இ-இம்தியாஸ் ஆகிய பாகிஸ்தான் அரசின் உயரிய விருதுகளைப் பெற்றவர்.

சீனாவுடன் தைவானின் மறு இணைப்பு நிச்சயம் நடக்கும் என்று சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய மறுநாளே தைவான் அதிபர் த்சை இங்-வன் தெரிவித்துள்ளார்.

பால் மா விலை அதிகரிப்பானது இந்த சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தாங்கி கொள்ள முடியாத நிலைமை என்பதுடன் இப்படியான நிலைமையில் வர்த்தக அமைச்சு எதற்கு என்ற கேள்வி எழுப்பபட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச(Wijedasa Rajapaksa) தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி