மஹிந்த ராஜபக்ஷ, பஷில் ராஜபக்ஷ, நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் ்அலரி மாளிகை என்பவற்றை மீண்டும் கையளிக்க காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக உள்நாட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என இங்கிலாந்து கட்சித் தலைவர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்

இலங்கையின் நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ்(Antonio Guterres) தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

workytamil 2

worky tamil

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி