மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகளின் அனைத்து

பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்க அறிவித்துள்ளார்.

இத​வேளை, மக்கள் வங்கியின் 340 கிளைகளில் 272 கிளைகள், இன்று காலை 10.30 மணி வரை 75%க்கும் அதிகமான பணியாளர் வருகையுடன் முழுமையாகச் செயல்படுவதாக மக்கள் வங்கியின் CEO/GM கிளைவ் பொன்சேக்கா உறுதிப்படுத்தினார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி