அமெரிக்க ஜனாதிபதியினால் உலக சுகாதாரதாபனத்திற்கு கடுமையான குற்றச்சாட்டு!
உலகம் இன்று கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு முகம் கொடுத்திருக்கும் இந்த வேளையில் உலக சுகாதார தாபனத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்ப் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.