கடந்த சனிக்கிழமை லீ ஹ்சியன் நாட்டு மக்களை விழித்து பேசிய அவரது உரையாடல்..

நாம் காண்பது அரச தலைவர் ஒருவர் சிக்கலான நேரங்களில் மக்களை விழித்து அரசாங்கத்தின் சார்பாக எடுக்கவுள்ள உறுதியான முடிவை 4 நாட்களுக்கு பிறகு மமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் அனைவருக்கும் மாலை வணக்கம்..

நான் இறுதியாக உங்களுடன் covid 19 வைரஸ் சம்பந்தமாக கதைத்த பிற்பாடு  சில நாட்களுக்கு பிறகு உங்களைச் சந்திக்கிறேன்.

எமது நாட்டில் புதிய நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நோயாளர்களின் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது ஆரம்பத்தில் எங்களுக்கு ஒரு நாளைக்கு 10 நோயாளிகள் மூலம் இனம் காணப்பட்டனர் ஆனால் கடந்த இரு வாரங்களுக்குள் எங்களது முயற்சியின்மையால் நாளொன்றுக்கு 50 நோயாளிகள் வீதம் இனம் காணப்பட்டுள்ளனர்.

முதல் கட்டத்தில் கண்டு பிடிக்கப்பட்ட நோயாளிகள் வெளிநாட்டவர்கள் ஆனால் இப்போது கண்டுபிடிக்கப்பட்ட அனைவரும் எமது நாட்டவர்களே

நாங்கள் அனைவரும் ஒன்றாக மீண்டும் சந்திப்பது எப்போது? இப்போதைய நிலைமை கவலை அளிக்கிறது இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து நாம் அனைவரும் கடுமையான முற்சிகள் செய்து விடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

  

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி