கொரோனா தொற்றுநோயை எதிர்கொள்ள இலங்கை நடவடிக்கை எடுக்கும்போது இராணுவமயமாக்கல் தொடர்பான உள்ளூர் மற்றும் சர்வதேச எதிர்ப்புக்கள் உருவாகின்றன.

பொதுத் தேர்தலைப் பார்க்கிழும் தற்போது உள்ள நிலையில் ஜனாதிபதி உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் அவசரகால நிலையை கருத்தில் கொண்டு அவர் அதை செய்ய முடியும் என ராவய பத்திரிகை தெரிவித்துள்ளது.

பிரான்சில் பிரபலமான போர்க்கப்பலான சார்லஸ் டீகால் போர்க்கப்பளில் பனி புரியும் தொழிலாளர்கள் 50 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று ஏ ற்பட்டுள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

உலகின் அனைத்து நாடுகளும் தேர்தல்களை ஒத்திவைத்து வருகின்றன, தென் கொரியா தேர்தளை நடத்த முயற்சிக்கிறது. இரண்டு நாட்களில் பணிகள் அனைத்தும் முடிவடிய  உள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கித் தவிக்கும் சீன நாட்டினரை விமானம் மூலம் திருப்பி அனுப்பும் அபாயகரமான பணியை இலங்கை ஏர்லைன்ஸ் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தகவளின் படி, நேற்று (12) புதிதாக ஏழு கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.

பொதுத் தேர்தல் திகதி தொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுத் தேர்தலுக்கான திகதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையாளருக்கு அரசாங்கம் கடும் அழுத்தம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுக்கு சார்பான சமூக ஊடகங்கள் இந்த செய்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.

கொரோனா வைரஸுக்கான தடுப்பூசி செப்டம்பர் மாதத்திற்குள் தயாரிக்கப்பட்டு விடும்  என ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட், டைம்ஸ் பத்திரிகைக்கு  தெரிவித்துள்ளார்.

முழு சமுதாயமும் செய்த தியாகத்தை அரசாங்கம் உதாசீனப்படுத்துவதாக முன்னிலை சோஷலிச கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜாகொட தெரிவித்துள்ளார்.

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி