தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்காவின் சோபா மற்றும் அக்ஸா ஒப்பந்தங்கள் தொடர்பில் கவனத்தில் எடுப்பதற்கு தயார் எனத் தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்த விமல் வீரவங்ச கூறும் போது, அந்த ஒப்பந்தங்களைக் கவனத்தில் எடுப்பதற்குக் கூட தகுதியற்றது என்றும், எவராவது அவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாததாலாகும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்நாட்டிற்கு பாதிப்பானது என்றும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஒப்பந்தம் தொடர்பில் கோத்தாபய அணியினரிடத்தில் கடும் மோதல்
T
The Leader Desk
செப்டம்பர் 29, 2019 • 5:16 PM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
- எவ்வாறாயினும் இதற்கு பதிலளித்த விமல் வீரவங்ச கூறும் போது, அந்த ஒப்பந்தங்களைக் கவனத்தில் எடுப்பதற்குக் கூட தகுதியற்றது என்றும், எவராவது அவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாததாலாகும் எனத் தெரிவித்துள்ளார்.
- கோத்தாபய ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்காவின் சோபா மற்றும் அக்ஸா ஒப்பந்தங்கள் தொடர்பில் கவனத்தில் எடுப்பதற்கு தயார் எனத் தெரிவித்திருந்தார்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

