Tamil Leader News
முக்கியம்
காய்கறி விலைகள் உயர்வு; முட்டை மற்றும் கோழி இறைச்சி கொள்வனவு 20 சதவீதத்தால் வீழ்ச்சி!●சைனொபெக் ஒக்டேன் 95 பெற்றோல் விலையும்  20 ரூபாயால் அதிகரிப்பு!●இலங்கை கால்பந்தாட்டத்தின் எழுச்சிக்கு ஆசிய கால்பந்து தலைவரின் பாராட்டு!●மத ரீதியிலான மூடநம்பிக்கை: கல்வியியலாளர்களின் மௌனமும் சீர்குலைந்த சமூகத்தின் எதிர்காலமும்!●அனைவரும் பேசிக்கொள்ளும் பொம்மைகளுக்கு ஊசி குத்தும் வழக்கம் என்ன?●தீப்பற்றி எரியும் உலக எரிபொருள் சந்தை!●'தோறை' நாவலுக்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைக் கோருகிறது சுங்கத் திணைக்களம்!●ஊக்கமருந்து பயன்படுத்திய மரத்தன் சம்பியனுக்கு ஆறு ஆண்டுகள் தடை!●எல் நினோ அச்சுறுத்தலால் முத்துராஜவெலவுக்கு திடீர் வெள்ளப்பெருக்கு அபாயம்!●சிறையிலுள்ள மகன் நாமலுக்கு தந்தை மஹிந்தவின் கடிதம்; 'பழிவாங்கல்கள் வேண்டாம்; நீதிமன்றத்தை நம்புங்கள்!'●
காணொளிகள்

இராணுவ அதிகாரியை 'ம...' என்று திட்டிய பொலிஸ் அதிகாரி! வீடியோ இதோ!

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2025 • 7:35 AM

இராணுவ அதிகாரியை 'ம...' என்று திட்டிய பொலிஸ் அதிகாரி! வீடியோ இதோ!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கண்டியில் இடம்பெற்றுவரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது, கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் திட்டும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
  • அதன்படி, கண்டி மாவட்டம் 1 க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வந்துட்டான் சோ(சே)லைக்குள் நுழைய!” என்று, அந்த பொலிஸ் அதிகாரி, மேற்படி இராணுவ பொலிஸ் வீரரைத் திட்டியுள்ளார்.
எழுத்து அளவு:

கண்டியில் இடம்பெற்றுவரும் ஸ்ரீ தலதா வழிபாட்டின் போது, கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவ பொலிஸ் வீரர் ஒருவரை பொலிஸ் அதிகாரி ஒருவர் திட்டும் காட்சி அடங்கிய வீடியோ ஒன்று, தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

“சரி சரி… போடா ம...! வந்துட்டான் சோ(சே)லைக்குள் நுழைய!” என்று, அந்த பொலிஸ் அதிகாரி, மேற்படி இராணுவ பொலிஸ் வீரரைத் திட்டியுள்ளார். இதை வீடியோ பதிவு செய்துள்ள ஒருவர், சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது வைரலாகியுள்ளது.

அதன்படி, கண்டி மாவட்டம் 1 க்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகரின் மேற்பார்வையின் கீழ் இந்த விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த இராணுவ அதிகாரி, பக்தர்கள் குறைவாக இருந்த வரிசை ஒன்றிற்கு மற்றொரு குழுவினரை அனுமதிக்க முயற்சித்தபோது இந்த சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி, அந்த இராணுவ அதிகாரியை திட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...