தெற்கு அதிவேக வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
தெற்கு அதிவேக வீதியில் நாளை (29) தொடக்கம் பஸ் போக்குவரத்தை வரையறுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் நாளை (29) தொடக்கம் பஸ் போக்குவரத்தை வரையறுப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
தெற்காசியாவின் தீவு நாடான இலங்கை மீது தொடர்ச்சியாக சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தி வந்த பின்னணியில், அதன் மீதான சர்வதேசத்தின் தலையீடுகள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ள நிலையில் அவரது விஜயம் நாட்டுக்குப் பேராபத்தானது என தேசிய புத்திஜீவிகள் அமைப்பு எச்சரித்துள்ளது.
நாட்டில் மேலும் இரண்டு கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் ஒருவனும் மற்றும் சிலேவ் ஐலண்ட் பகுதியை சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பூசி ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அதனை வழங்குவதற்கு தயாராகுமாறு உலக சுகாதார ஸ்தாபனத்தை கேட்டுள்ளதாகவும், ஸ்ரீலங்கா சுகாதார அமைச்சர் சமீபத்தில் அறிவித்திருந்தார்.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில், அவர் இலங்கையின் பொருளாதார உறவுகளின் "கடினமாக இருந்தாலும் தேவையான தெரிவுகளுக்கு" அழுத்தம் கொடுப்பார் என தெற்காசிய பிராந்தியத்தின் சிரேஷ்ட அமெரிக்க இராஜதந்திரி தெரிவித்துள்ளார்.
கொரோனாவை வென்று விட்டோம் என்று கூறியது அரசாங்கத்தால் தேர்தலுக்காக பரப்பப்பட்ட பொய் கொரோனா அரசாங்கத்திற்கு உள்ளே வாழத் தொடங்கியது. கொரோனாவை ஒரு விளையாட்டாக எடுத்துக் கொண்டு அவர்களது தனிப்பட்ட இலக்குகளை அடையச் சென்றனர். அவற்றின் முடிவுகளை இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.
இலங்கையின் முன்னணி அரச பல்கலைக்கழகங்களுடனான ஒத்துழைப்புடன் தொழிற்கல்வியை வழங்கும் ஒரு தனியார் கல்வி நிறுவனம், பணம் செலுத்தும் மாணவர்களை ஈர்க்கும் பொருட்டு அதன் விரிவுரையாளர்கள் தொடர்பில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
முகமது நபியின் கேலிச்சித்திரத்தை காண்பிக்கும் உரிமை குறித்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங்கின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மத்திய கிழக்கு நாடுகளில் பிரெஞ்சு பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கூறுகையில், சஜித் பிரேமதாச, ரிஷாத் பதியுதீன், ரவூப் ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோர் அரசாங்கத்துடன் டீல் வைத்துள்ளனர்.
நைஜீரியாவின் அரசாங்கம் கிட்டத்தட்ட இரண்டு வாரங்களாக நாட்டை உலுக்கிய பொலிஸ்-விரோத மிருகத்தன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக கொடிய வன்முறையை கட்டவிழ்த்துவிட்டது. செவ்வாயன்று இரவு, அது முன்னாள் ஜெனரலும் ஆட்சிக் கவிழ்ப்பு குழுவின் தலைவருமான ஜனாதிபதி முகம்மது புஹாரி தலைமையிலான ஊழல் மலிந்த முதலாளித்துவ அரசின் ஆட்சிக்கு பெருகிய முறையில் நேரடி சவாலாக முன்வந்த ஒரு இயக்கத்தை அடக்குவதற்கு, அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை படுகொலை செய்ய நேரடியாக துப்பாக்கிச் சூடு நடத்த படையினரை அனுப்பியது.
அமெரிக்க அதிபர் அந்த நாட்டுக்கான தலைவர் மட்டுமல்ல, கிட்டத்தட்ட உலகின் மிகவும் அதிகாரம் மிக்க நபராகவும் அவர் விளங்குகிறார்.
20 வது திருத்தத்தில் இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு நான் ஏன் ஆதரவளித்தேன்?இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஷர்ரஃப் முதுநபீன் ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது
இலங்கை முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றது. இந்த அதிகரிப்பானது இந்த தீவு தேசம் தனித்துவமானது, மற்ற நாடுகளைப் போலல்லாமல், கோவிட்-19 வைரஸை "கட்டுப்படுத்த" எம்மால் முடிந்தது என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் போலிக் கூற்றுக்களை தகர்த்தெரிந்துள்ளது.
மரணதண்டனை மீண்டும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை அவர் வழிநடத்தும் சமகி ஜன பலவேகயவின் நிலைப்பாடு.