தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15,908 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,717 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
நாடு ஓரளவு மூடப்பட்டிருக்கும் நேரத்தில் தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு சட்ட மீறல் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, சட்டத்தரணி நிஹால் தல்துவ இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு மீறல்களைக் கண்காணிக்க மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தம் 283 காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
இதன்போது 735 வாகனங்கள் மற்றும் 1,130 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
596 வாகனங்கள் மற்றும் 892 நபர்கள் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியதோடு அவர்கள் சோதனைக்கு உட்படுப்பத்தப்பட்டுள்ளனர். மேல் மாகாணத்திற்குள் நுழையும் 792 வாகனங்கள் மற்றும் 1160 நபர்கள் சோதனை செய்யப்பட்டனர். அதிகாரிகள் 198 வாகனங்கள் மற்றும் முறையான அனுமதியின்றி வந்த 303 நபர்களை திருப்பி அனுப்பியுள்ளனர்.
கைதான ஆயிரக்கணக்கானோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை!
T
The Leader Desk
செப்டம்பர் 17, 2021 • 7:51 AM

கட்டுரையைக் கேளுங்கள்
தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்
- தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 72,113 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15,908 பேர் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 1,717 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
- தனிமைப்படுத்தல் மற்றும் ஊரடங்கு உத்தரவு மீறல்களைக் கண்காணிக்க மேல் மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 14) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மொத்தம் 283 காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டனர்.
- இதன்போது 735 வாகனங்கள் மற்றும் 1,130 பேர் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
- வாகனங்கள் மற்றும் 892 நபர்கள் மேல் மாகாணத்தில் இருந்து வெளியேறியதோடு அவர்கள் சோதனைக்கு உட்படுப்பத்தப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை
எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்
சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.
Tamil Leader • எங்களைப் பற்றி
Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.
கலந்துரையாடல் (0)
உரையாடலில் இணையுங்கள்
கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.
கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

