Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும் அன்பு இப்போது எங்கே! உலபனே சுமங்கல தேரர்

T

The Leader Desk

அக்டோபர் 3, 2021 • 4:40 PM

தேர்தல் காலம் வரும் போது குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சும் அன்பு இப்போது எங்கே! உலபனே சுமங்கல தேரர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில், 81 நாட்கள் எந்தவொரு கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வீட்டிலிருந்த பிள்ளைகளுக்காக இந்த அரசாங்கம் என்ன செய்தது?
  • என்று இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.
  • ஆசிரியர்,அதிபர்கள் முன்னெடுத்துச் செல்லும் நியாயமான போராட்டத்திற்கு அரசாங்கம் வழங்கிய தீர்வு என்ன?
எழுத்து அளவு:

அவர் இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

81 நாட்கள் எந்தவொரு கல்வி நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வீட்டிலிருந்த பிள்ளைகளுக்காக இந்த அரசாங்கம் என்ன செய்தது? ஆசிரியர்,அதிபர்கள் முன்னெடுத்துச் செல்லும் நியாயமான போராட்டத்திற்கு அரசாங்கம் வழங்கிய தீர்வு என்ன? என்ன தீர்வை வழங்க முயற்சித்தார்கள்? என்று இந்த நேரத்தில் நாம் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

அனைத்திற்கும் முதல் பிள்ளைகள் என்றால், பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைகளை முதலில் கட்டாயம் தீர்க்கவேண்டும்.

ஆனால் இந்த அரசாங்கம் இன்று என்ன செய்கின்றது? சரத் வீரசேகர போன்ற முட்டாள் அமைச்சர்களை வைத்து இந்த அரசாங்கம் அதிபர், ஆசிரியர்களுக்கு, தொழிற்சங்க தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் ஒரு செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள் என கூறியுள்ளார்

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...