Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

போக்குவரத்து பிரச்சினை,பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை நாடு திரும்பிய சுற்றுலாப் பயணி!

T

The Leader Desk

அக்டோபர் 11, 2021 • 4:31 PM

போக்குவரத்து பிரச்சினை,பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை நாடு திரும்பிய சுற்றுலாப் பயணி! 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜோச்ஜ் என்ற குறித்த சுற்றுலாப் பயணி, கடந்த 07ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக இலங்கைக்குப் பிரவேசித்த நிலையில், அடுத்த 05 மணிநேரத்தில் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.
  • அதில், இலங்கை வந்ததும் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து பிரச்சினை இருந்தமை மற்றும் தன்னுடன் தொடர்புகொண்ட சுற்றுலாப் பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியாமற் போனமை போன்ற காரணங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
எழுத்து அளவு:

ஜோச்ஜ் என்ற குறித்த சுற்றுலாப் பயணி, கடந்த 07ஆம் திகதி கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வழியாக இலங்கைக்குப் பிரவேசித்த நிலையில், அடுத்த 05 மணிநேரத்தில் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கே சென்றுவிட்டார்.

இது தொடர்பில் அவர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். அதில்,

இலங்கை வந்ததும் பயணத்தை மேற்கொள்ள போக்குவரத்து பிரச்சினை இருந்தமை மற்றும் தன்னுடன் தொடர்புகொண்ட சுற்றுலாப் பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியாமற் போனமை போன்ற காரணங்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இதனை அறிந்த சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அது தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

போக்குவரத்து பிரச்சினை,பயணநிறுவனத்தை தொடர்புகொள்ள முடியவில்லை நாடு திரும்பிய சுற்றுலாப் பயணி! | Tamil Leader | We Lead the Nation