ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
ஜீவன்தியாகராஜா தனியார் தொண்டு நிறுவனங்களில் பணியாற்றி வந்த நிலையில் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியை இராஜினாமா செய்திருந்தார்.
இதனையடுத்து , தற்போது அவர் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


