Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அயர்லாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2021 • 5:50 PM

அயர்லாந்து அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இலங்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னதாக இன்று நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில், நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
  • இதையடுத்து முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 71 ரன்கள் குவித்து அசத்தினார்.
  • அரைசதத்தை கடந்த நிஷாங்கா 61 ரன்களில் கேட்ச் ஆனார்.
  • இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது.
எழுத்து அளவு:

முன்னதாக இன்று நெதர்லாந்து மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஆட்டத்தில், நமீபியா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து இலங்கை மற்றும் அயர்லாந்துக்கு இடையிலான ஆட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பெட்டிங் செய்த இலங்கை அணியில் அதிகபட்சமாக ஹசரங்கா 71 ரன்கள் குவித்து அசத்தினார். அரைசதத்தை கடந்த நிஷாங்கா 61 ரன்களில் கேட்ச் ஆனார். இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் குவித்தது. இதையடுத்து 172 ரன்கள் என்ற இலக்கை நோக்கி அயர்லாந்து அணி தற்போது விளையாடி வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...